chennai தமிழகத்தில் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்! நமது நிருபர் ஏப்ரல் 18, 2021 தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.